Author : Admin
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க?
முளைவகைகள் (clones)) பொதுவாக வித்துக்களினால் இனப்பெருக்கம் செய்யப்படும்.
நிலக் கீழ்த் தண்டுகளில் நுனி அரும்புகள் இல்லை.
பம்பாய் வெங்காயப் பயிர்ச்செய்கையில் கூடியளவு பதியமுறை இனப்பெருக்கம் பாவிக்கப்படுகின்றது.
நிலக் கீழ்தண்டுகள் பொதுவாக பல்லாண்டு வாழுமங்கமாகத் தொழிற்படுகின்றன.
தகாத காலத்தைக் கழிக்கும்பொழுது (பல்லாண்டு வாழுமியல்பு) சுவாசம் நடைபெறமாட்டாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human