Author : Admin
போகனேற்றம் (Pogonatum) பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது சரியானது?
வாழ்க்கை முழுவதும் புணரித்தாவரம் வித்தித்தாவரத்துடன் இணைந்திருக்கும்.
நுண்வித்திகளையும் மாவித்திகளையும் உற்பத்திசெய்யும்.
வித்திகளில் கிட்டத்தட்ட 50% ஆண் புணரித்தாவரங்களாக விருத்தியடையும்.
ஒரு தனி இழைமுதல் ஒரு வித்தித்தாவரத்தை மட்டும் தோற்றுவிக்கும்.
ஒரு முதிர்ந்த பெண் புணரித்தாவரத்தின் உச்சியில் கருச்சுற்று காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human