Author : Admin
இரு வித்திலைத் தாவரங்கள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந் தெடுக்க?
சத்து வைரத்தில் உள்ள உயிருள்ள கலங்களின் நூற்று வீதம் உள்வைரத்தில் உள்ளதிலும் பார்க்கக் கூடியது.
உள்வைரம் சத்துவைரம் ஆகிய இரண்டின் ஊடாக சாற்றேற்றம் சமமான திறனில் நடைபெறும்.
துணைக்காழின் எந்தப் பகுதியிலாவது உயிருள்ள கலங்கள் இருப்பதில்லை.
இலங்கையில் கீழ்நாட்டு ஈரவலயத்தில் வளர்கின்ற அனேக மரங்களில் தெளிவாகக் காணக்கூடிய ஆண்டு வளையங்கள் உள்ளன.
இலையுதிர்கால வைரத்தில் காழ்மூலகங்கள் வசந்தகால வைரத்தில் உள்ளதிலும் பார்க்கப் பெரியன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human