Author : Admin
அனேக இருவித்திலைத் தண்டுகளில் கட்டிடை – மாறிழையம்?
சிறுகட்டு மாறிழையத்திற்கு முன்னர் தோன்றும்.
பல கலப்படையான பிரியிழையக் கலங்களைக் கொண்டுள்ளது.
துணைக்காழில் கலனுக்குரிய கதிர்களை ஏற்படுத்தும் கலங்களை மட்டும் வெட்டுகின்றது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் உயிர்ப்புள்ளதாய் இருக்கின்றது.
துணையான தோற்றத்தை உடையது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human