Author : Admin
இன்டோலசற்றிக்கமிலம் பற்றிய பின்வரும் கூற்றுக்களுள் பிழை யானதைத் தேர்ந்தெடுக்க?
தாவரங்களின் அங்குர, வேர் உச்சிகளில் IAA உற்பத்தி செய்யப்படுகின்றது.
இளம் அங்குரத்தில் கூடிய செறிவு IAA கக்கவரும்புகளின் வளர்ச்சி தடைசெய்யும்.
வேரின் வளர்ச்சிப் பிரதேசத்தில் கூடிய செறிவு IAA கலங்கள் நீட்பமடைதலைத் தடைசெய்யும்.
தாவர அசைவுகளில் IAA ஒரு முக்கிய பங்கினை வகிக்கின்றது.
உச்சிப்பிரியிழையங்களில் கலப்பிரிவு வீதத்தை IAA கட்டுப்படுத்துகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human