47 தொடக்கம் 51 வரையிலான வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள பொதுவான வாழ்க்கை வட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. வாழ்க்கை வட்டத்தில் உள்ள ஒவ்வொரு நிலையும் ஒரு எண்ணினால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாவிற்கும் பொருத்தமான நிலையைத் தேர்ந்தெடுக்க. 
அனேக தாவரங்களில் ஒத்த நிறமூர்த்தங்கள் தனிப்படுத்தப்படும் நிலை எது?