BioU-10-47

Author : Admin

Topic updated on 02/14/2017 01:55am

47 தொடக்கம் 51 வரையிலான வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள பொதுவான வாழ்க்கை வட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. வாழ்க்கை வட்டத்தில் உள்ள ஒவ்வொரு நிலையும் ஒரு எண்ணினால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாவிற்கும் பொருத்தமான நிலையைத் தேர்ந்தெடுக்க.  Image Tip தரைத் தாவரங்களின் கூர்ப்பில் மிகக் கூடிய வேறுபாடுகள் ஏற்பட்ட நிலை எது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply