‘செவன’ கூரையோடுகளின் உற்பத்தியாளர்கள் விசேட கூரையோட்டு வகையொன்றினை உற்பத்தி செய்கின்றார்கள். அவ்வுற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற மூலப்பொருள் உருப்படியொன்றுக்குரிய தரவுகள் பின்வருமாறு,
இழிவு நுகர்வு நாளொன்றுக்கு 800 அலகுகள்
சராசரி நுகர்வு நாளொன்றுக்கு 1000 அலகுகள்
ஆகக் குறைந்த கட்டளைக் காலம் 3 நாட்கள்
சராசரி கட்டளைக் காலம் 4 நாட்கள்
உச்ச சரக்கிருப்பு மட்டம் 8000 அலகுகள்
இம்மூலப் பொருள் உருப்படிக்கான மறுகட்டளை மட்டத்தையும், மறு கட்டளைத் தொகையையும் முறையாகக் காட்டும் விடை (அலகுகளில்)