பூக்கள் மலராத ஒரு இளம் பூந்துணர் நிறமற்ற ஒரு பொலித்தீன் பையினால் மூடப்பட்டது. அநேக கிழமைகளின் பின்னர் பூந்துணரில் உள்ள சில பூக்கள் பழமாக விருத்தியடைந்தன. இந்த அவதானத்தின்படி பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பழங்கள் வித்தியடைவதற்குக் காரணமாக இருத்திருக்கலாம்?