கொடுக்கல் வாங்கலொன்றின் காரணமாக கணக்கீட்டு சமன்பாட்டிற்கு ஏற்பட்ட தாக்கம் பின்வருமாறு.
சொத்து – இருப்பு ரூபா 12000 இனால் குறைதல்.
சொத்து – காரியாலய உபகரணங்கள் ரூபா 12000 இனால் அதிகரித்தல்.
இக் கொடுக்கல் வாங்கல்களை மிகச் சிறப்பாக விபரிக்கும் கூற்று எது?