Author : Admin
பின்வருவனவற்றில் எதில் ஒடுக்கற் பிரிவு நடைபெறமாட்டாது?
மியூக்கரின் (Mucor) நுகவித்தியில்
போகனேற்றத்தின் (Pogonatum) வித்திகலனில்
வித்துமூடியுளியின் மகரந்த மணியில்
செலாஜினெல்லாவின் (Selaginella) நுண்வித்திக்கலனில்
அகாரிக்கசின் (Agaricus) சிற்றடியத்தில்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human