Author : Admin
மனிதனின் வகையான முள்ளத்தண்டென்பில்
முள்ளத்தண்டென்பு உடலில் இருந்து தோன்றுகின்ற இரு முளைகள் பக்கபாடாக நீட்டிக் கொண்டிருப்பதன் மூலம் குறுக்கு முளைகளைத் தோற்றுவிக்கும்.
ஒவ்வொரு குறுக்கு முளையும் மூட்டு மேற்பரப்பைக் கொண்டிருக்கும்.
மூட்டு முளைகளின் இரண்டு சோடிகள் நரம்பு வில்லில் காணப்படும்.
ஒவ்வொரு குறுக்கு முளையும் முள்ளந்தண்டு நாடிக்கான குடையத்தைக் கொண்டிருக்கும்.
நரம்பு முள் இரு பிளவுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human