Author : Admin
சாதாரண வயது வந்த மனிதனின் தலையோடு தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?
அதன் மண்டையோட்டுக் கொள்ளளவு கிட்டத்தட்ட இரண்டு லீற்றர்கள் ஆகும்.
கீழ்த்தாடையில் முலையுரு முளை காணப்படும்.
அனுவென்பு காற்றுக்குடாக்களைக் கொண்டுள்ளது.
முகப் பிரதேசம் 12 என்புகளால் ஆனது.
மேற்றாடை ஆறு கடைவாய்ப்பற்களைக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human