Author : Admin
மனிதனின் மேல் அவயவம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?
பின்வளைவின்போது ஆரையின் சேய்மையான முனை அரந்திக்கு மேலாக அசையும்.
மணிக்கட்டுகளிற் கிடையில் அசையா மூட்டுகள் காணப்படும்.
பெருவிரலின் எதிரடையுந்தன்மை முதலாவது விரற்றுண்டத்தின் (phalange) உயரளவிலான
அசையுந்தன்மையினாலாகும்.
ஆரையிலும் பார்க்க அரந்தி நீண்டதாகும்.
புயவென்புடன் அரந்தியின் மூட்டினால் முழங்கை மூட்டு உருவாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human