Author : Admin
தாவரங்களின் திருப்பவசைவுகளுக்கும் முன்னிலையசைவுகளுக்கும் இடையிலான ஒப்பீடு பற்றிய பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
திருப்பவசைவுகளில் தாவரத்தின் ஒரு பகுதியே சம்பந்தப்படும் அதேவேளை முன்னிலையசைவுகளில்
முழுத் தாவரமும் சம்பந்தப்படும்.
திருப்பவசைவுகளில் தூண்டற்பேறின் திசை தூண்டலின் திசையுடன் தொடர்புபட்டது அதேவேளை
முன்னிலை அசைவுகளில் தூண்டற்பேறின் திசை தூண்டலின் திசையுடன் தொடர்புபட்டதன்று.
திருப்பவசைவுகள் சிறத்தலடைந்த அங்கங்களினூடாக நடைபெறாத அதேவேளை முன்னிலையசைவுகள்
சிறத்தலடைந்த அங்கங்களினூடாக நடைபெறுகின்றன.
திருப்பவசைவுகளும் முன்னிலையசைவுகளும் ஓமோன்களின் தொழிற்பாட்டினால் நடைபெறலாம்.
திருப்பவசைவுகள் கலங்களின் வீக்க மாற்றங்களின் இடையீடு மூலம் நடைபெறாதிருக்கும் அதேவேளை
முன்னிலையசைவுகள் கலங்களின் வீக்க மாற்றங்களின் இடையீடு மூலம் நடைபெறுகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human