Author : Admin
புரதத் தொகுப்பு தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறானது எது?
புரதத்தின் ஒவ்வோர் அமினோ அமிலமும் ஒரு குறித்த கோடோனினால் நிர்ணயிக்கப்படுகின்றது.
புரதத் தொகுப்பு ‘ஆரம்பம்’,‘முடிவு’ கோடோன் களினால் சீராக்கப்படும்.
புரதங்களின் அமினோ அமிலத் தொடரியை DNA காரத் தொடரி நிர்ணயிக்கும்.
பிரதியெடுத்தலின்போது DNA இன் பிரதியொன்றின் உற்பத்தியை RNA பொலிமரேஸ் ஊக்குவிக்கும்.
புரதத் தொகுப்பின்போது m- RNA இனால் இரைபோசோமின் மேற்பரப்புக்கு அமினோ அமிலங்கள் கொண்டுவரப்படுகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human