Author : Admin
தற்போது மீளச்சேர்க்கைக்குரிய DNA தொழினுட்பத்தின் பொதுவான பிரயோகம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
குள்ள நிலைமைக்குச் சிகிச்சை அளிப்பதற்கு ஓமோன்களை உற்பத்திசெய்தல்.
வக்சின்களை உற்பத்திசெய்தல்.
வைரசுக்கு எதிர்ப்புத் தன்மையுடைய தாவரங்களை உற்பத்திசெய்தல்.
மனித புணரிகளுக்குள் பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைப்புச் செய்யப்பட்ட பரம்பரையலகுகளை உட்புகுத்தல் .
களைகொல்லிக்கு எதிர்ப்புத் தன்மையுடைய பயிர்த் தாவரங்களை உற்பத்திசெய்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human