பீ (Pea) தாவரங்களின் பேதம் ஒன்றில் உயரமான தாவரம் ஆட்சியானது (T) , குட்டையான தாவரம் பின்னடைவானது (t), அதே பேதத்தில் மஞ்சள் நிறமுடையவித்து ஆட்சியானது (Y), பச்சை நிறமுடைய வித்து பின்னடைவானது (y), இரு தாவரங்களுக்கிடையேயான கலப்புப் பிறப்பில் மஞ்சள் வித்துகளைக் கொண்ட உயரமான தாவரங்கள் 296 உம் பச்சை வித்துக்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் 104 உம் தோன்றின. பெற்றோர்த் தாவரங்களின் பிறப்புரிமையமைப்புகளைப் பெரும்பாலும் கொண்டிருக்கக் கூடியது பின்வருவனவற்றில் எது?