Author : Admin
பின்வருவனவற்றுள் எது பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட (Genetically modified) அங்கிகளின் ஒரு பிரயோகத்திற்கு உதாரணம் அன்று?
களைகொல்லிகளுக்கு எதிர்ப்புள்ள சோயா அவரை போன்ற பயிர்களின் உற்பத்தி.
விற்றமின் A போன்ற போசணைப் பொருள்கள் மிக்க பொன் அரிசியின் (golden rice) உற்பத்தி.
மதுவக் கலங்களைப் பயன்படுத்தி ஹெப்பரைற்றிஸ் B வக்சீனின் பரும்படித் தயாரிப்பு.
பூச்சிக்கொல்லிப் புரதங்களை உற்பத்தி செய்யக்கூடிய பருத்தித் தாவரங்களின் உற்பத்தி .
தரங்குறைந்த உலோகத் தாதுகளிலிருந்து Thiobacillus ferroxidans ஐப் பயன்படுத்திச் செம்பைப் பிரித்தெடுத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human