Author : Admin
பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
பெரும்பாலான விகாரங்கள் DNA பின்புறமடியும் போது (replicate) தோன்றுகின்றன .
விகாரங்கள் வழமையாகத் தீங்கு பயப்பன .
ஒடுக்கற்பிரிவில் நிறமூர்த்தங்களின் பிரிவின்மையினால் வெளிறல் நோய் உண்டாகின்றது.
கிளின்பெலற்றரின் (Klinefelter) சகசம் கிரமமில் மடியவுண்மை (aneuploidy) இனால் உண்டாகின்றது.
நுணுக்குக்காட்டியின் கீழ் நிறமூர்த்தங்களைப் பரிசீலிப்பதன் மூலம் சில விகாரங்களை இனங்காண முடியும் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human