BioU11-178

Author : Admin

Topic updated on 01/29/2017 05:54am

A,B,C,D ஆகியன ஒரு தாவர இனத்தின் நான்கு சுயா தீனமாகத் தனிப்படுத்தப்படும் பரம்பரையலகுகளின் ஆட்சியுள்ள எதிருருக்கள் எனவும் a,b,c,d, என்பன முறையே அவற்றின் பின்னிடைவான எதிருருக்கள் எனவும் கொள்க. AabbCcDd என்னும் பிறப்புரிமையமைப்பைக் கொண்ட தாவரம் ஒன்று தன்மகரந்தச்சேர்க்கைக்கு உட் படுத்தப்பட்டால் தோன்றல் தாவரங்களில் தோற்ற வமைப்புகளின் எண்ணிக்கைக்கும் பிறப்புரிமை அமைப்பு களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதம் யாதாக இருக்கும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply