Author : Admin
ஒடுக்கற்பிரிவு நிகழ்வது?
ஒரு வித்து முடியுளியின் மகரந்தக் குழாயினுள் பெண் புணரிகளின் உற்பத்தியின் போது
அஸ்பெஜில்லாவின் (Aspergillus) தூளியந் தாங்கியில் தூளியங்களில் உற்பத்தியின்போது
மியூக்கரின் (Mucor) வித்திக் கலனினுள் வித்திகளின் உற்பத்தியின்போது
நெபிரோலெபிசின் (Nephrolepis) வித்திக் கலனினுள் வித்திகளின் உற்பத்தியின்போது
மாக்கன்ரியாவின் (Marchantia) கோரகக் கோப்பையினுள் கோரகங்களின் உற்பத்தியின் போது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human