BioU11-166

Author : Admin

Topic updated on 01/28/2017 12:44pm

நீண்ட சிறகுகளும் செந்நிறக் கண்களும் உள்ள Drosophila ஈயை பதாங்கச் சிறகுகளும் கபில நிறக்கண்களும் உள்ள ஈயுடன் இனங்கலந்த போது F1 தோன்றலில் எல்லா ஈக்களும் நீண் ட சிறகுகளையும் செந்நிறக்கண்களையும் உடையனவாக இருந்தன.F1தோன்றலில் ஈக்கள் சோதனைஇனங்கலத்தலுக்கு உட்படுத்தப்பட்ட போது இரண்டாம் தோன்றல் இருவகை ஈக்களை மாத்திரம் கொண்டிருந்தது. அவற்றில் ஒருவகை நீண்ட சிறகுகளையும் செந்நிறக்கண்களை உடையதாக இருந்தது. மற்றைய வகை பதாங்கச் சிறகுகளையும் கபில நிறக்கண்களையும் உடையதாக இருந்தது.F1 தோன்றலில் ஈக்கள் தமக்கிடையே இனவிருத்தி செய்தால் பின்வரும் எவ் வகைத் தோன்றல் பெரும்பாலும் கிடைத்தல் கூடும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply