Author : Admin
மனிதனில் டவுணின் சகசத்திற்குக் (Down’s syndrme) காரணமாக இருப்பது
ஒரு பரம்பரையலகின் மூலச் சோடித் தொடரியில் உள்ள ஒரு மாற்றமாகும்.
கருவிலிருந்து X நிறமூர்த்தங்களுள் ஒன்று இழக்கப்படுதல்.
கருவுக்குள் ஒரு மேலதிக தன்மூர்த்தம் சேர்க்கப்படுதல்.
விகாரப் பரம்பரையலகின் இரட்டைப் பின்னிடைவு நிலைமை.
கருவில் உள்ள ஒரு பன்மடிய நிலைமை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human