Author : Admin
பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
நிறைவில் ஆட்சியுடைமையைக் காட்டும் ஒரு சோடி இயல்புகள் சம்பந்தப்படும் ஒரு கலப்புப்பிறப்பு இனங்கலத்தல்களில் F1 தோன்றல் இரு பெற்றோர்களிலிருந்தும் வேறுபட்டதாகவிருக்கும்.
இணைப்புக்களைக் காட்டும் இயல்புகள் ஒரே நிறமூர்த்தத்தில் இருக்கும் பரம்பரையலகுகளினாற் தோற்றுவிக்கப்படுகின்றன.
நிறைவில் ஆட்சியுடைமையைக் காட்டும் எதிருருக் களினால் மனித யுடீழு குருதியினங்கள் உண்டாகும்.
மனித இலிங்கத்தன்மையின் தலைமுறையுரிமை மெண்டலின் விதிகளைப் பின்பற்றுவதில்லை.
மனிதனின் உயரம் பல்சந்ததிச் சுவட்டுத் தலைமுறை யுரிமையைக் காட்டும் ஓர் இயல்பாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human