Author : Admin
தலைமுறையுரிமை பற்றிய தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க
பாரம்பரியத்தில் ஆட்சியுடைமை பற்றிய கோட்பாட்டை முதன் முதலில் கண்டுபிடித்தவர் கிரகெர் மெண்டல் ஆவார்.
இயல்புகளின் தலைமுறையுரிமை எப்போதும் மெண்ட லின் விதிக்கமைய ஒழுகுவதில்லை.
மெண்டலின் துவிக்கலப்புப்பிறப்பு இனங்கலத்தல்கள் எப்போதும் F2 சந்ததியில் 9:3:3:1 என்னும் விகிதத்தில் நான்கு தோற்றமைப்புக்களை உருவாக்கும்.
துவிக்கலப்புப்பிறப்புச் சோதனை இனங்கலத்தல்கள் எப்போதும் 1:1:1:1 என்னும் விகிதத்தில் நான்கு வகைத் தோன்றல்களை தோற்றுவிக்கும்.
சோதனைக் கலப்பின் பிறப்புக்கள் யாவும் பின்முகவினக் கலப்புக்கள் அல்ல .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human