Author : Admin
-0.3 MPa கரைய அழுத்தத்தையும் 0.2 MPa அமுக்க அழுத்தத்தையும் கொண்ட ஒரு தாவரக்கலம் தூய நீரில் வைக்கப்பட்டால் மிகப் பெரும்பாலும் நடைபெறக்கூடிய பின்வருவனவற்றுள் எது?
கலத்துக்கு வெளியே நீர் அசைந்து செல்லும்
கலத்தினுள் நீர் அசைந்து செல்லும்
கரையங்கள் கலத்துக்கு வெளியே அசைந்து செல்லும்
கலத்தினுள் அல்லது கலத்திற்கு வெளியே நீரின் தேறிய அசைவு நடைபெறாது
நீரழுத்தப் படித்திறனின் திசையைப் பொறுத்து நீர் கலத்துக்கு உள்ளே அல்லது வெளியே அசைந்து செல்லும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human