Author : Admin
கலமென்சவ்வுகளுக்குக் குறுக்காக உயிர்ப்பான கொண்டு செல்லலில் ஈடுபடாதது பின்வருவனவற்றுள் எது?
அப்போபிளாஸ்டிலிருந்து சிம்பிளாஸ்டிற்கு கனிப்பொருள் அயன்கள் கொண்டுசெல்லப்படல்
உரியத்தின் நெய்யரிக்குழாய் மூலகத்திற்குள் இலைக் கலங்களிலிருந்து வெல்லம் கொண்டுசெல்லப்படல்
ஒரு நெய்யரிக்குழாய் மூலகத்திலிருந்து அடுத்துள்ள நெய்யரிக்குழாய் மூலகத்திற்கு வெல்லம் கொண்டு செல்லப்படல்
இலைவாய் அசைவுகளில் காவற்கலங்களினால் K+ ஐப் பெற்றுக்கொள்ளல்
கலனுக்குரிய பாதையினுள் கனிப்பொருள் அயன்களின் கொண்டுசெல்லல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human