ஒரு குடுவையில் உள்ள கரைசல் ஒன்றிலிருந்து கரட் இழைய வட்டத்தட்டுகளினால் குளோரைட்டு அயன்களின் அகத்துறிஞ்சல் வீதத்தின்மீது வெவ்வேறு காரணிகளின் விளைவை கீழ்க் காணப்படும் வரைபுகள் காட்டுகின்றன.
கரட் இழையத்தில் குளோரைட் அயன் அகத்துறிஞ்சல் உயிர்ப்புள்ள கொண்டுசெல்லலுடன் ஈடுபாடுடையது எனும் கருதுகோளை ஆதரிக்கும் வரைபு / வரைபுகள் மேற்காட்டப்பட்டவற்றுள் எது / எவை?