Author : Admin
மனிதனின் SA கணு தொடர்பாகச் சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?
வலது சோணையின் சுவரில், இதயவறையிடைப் பிரிச்சுவருக்கு அண்மையாக அது அமைந்துள்ளது
பேக்கின்ஜி நார்கள் அதிலிருந்து தோன்றும்
இதயத்தின் விரைவு வீதமாக்கியிலிருந்து பெறப்படும் கணத்தாக்கங்களினால் அது தூண்டப்படும்
இதயத்துடிப்புக்கான தூண்டல் அதனிலிருந்து உருவாகும்
அது நரம்பு இழையத்தைக் கொண்டுள்ளது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human