Author : Admin
நீரழுத்தம் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
வேர்மயிர்க் கலத்தின் புன்வெற்றிடக் கரைசலின் நீரழுத்தம் மண்கரைசலினதை விட உயர்வானது
தூய நீர் மிக உயர்ந்த நீரழுத்தத்தைக் கொண்டது
இறங்குகின்ற நீரழுத்தப் படித்திறன் வழியாகக் காழில் சாற்றேற்றம் நடைபெறும்
உவர்வளரித்தாவரங்களின் கலங்கள் பொதுவாகக் குறைவான நீரழுத்தத்தைக் கொண்டிருக்கும்
ஆவியுயிர்ப்பு நடைபெறும்போது வெளியேயுள்ள வளியின் நீரழுத்தம் தாவர இலையினுள் இருக்கும் வளியின் நீரழுத்தத்தை விடக் குறைவானது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human