Author : Admin
பதார்த்தங்களின் உயிர்ப்பான கொண்டுசெல்லலுடன் சம்பந்தப்படாதது பின்வரும் செயன்முறைகளுள் எது?
தாவர வேர்மயிர்க்கலங்களினுள் மண் கனிப்பொருட் போசணைப் பொருட்கள் கொண்டுசெல்லப்படல்
இலைவாய் அசைவின்போது காவற்கலங்களுக்குள் கொண்டுசெல்லப்படல்
இலைகளின் இலை நடுவிழையக்கலங்களிலிருந்து நெய்யரிக்குழாய்க் கலங்களினுள் வெல்லம் கொண்டு செல்லப்படல்
ஒரு நெய்யரிக்குழாய்க் கலத்திலிருந்து இன்னுமொரு நெய்யரிக்குழாய்க் கலத்திற்கு ஒளித்தொகுப்பு விளை பொருட்கள் கொண்டு செல்லப்படல்
சிம்பிளாஸ்ட் இற்கு கலச்சுவரினூடாக கனிப்பொருட் போசணைப் பொருட்கள் கொண்டு செல்லப்படல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human