Author : Admin
தாவரவேர்களின் அகத்தோல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
அதன் கலங்கள் கலச்சுவர்களில் சுபரினைக் கொண்டிருக்கும்
அது கலனிழையங்களின் அப்போபிளாஸ்டிலிருந்து மேற்பட்டையின் அப்போபிளாஸ்டை வேறாக்கும்
அது பரிவட்டவுறையின் சிம்பிளாஸ்டிலிருந்து மேற்பட்டையின் சிம்பிளாஸ்டை வேறாக்கும்
அது அடிப்படைப் பிரிவிழையத்திலிருந்து வியத்தம் அடைகின்றது
அது கனிப்பொருள் அயன்களின் தேர்வுக்குரிய அகத்துறிஞ்சலில் உதவுகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human