Author : Admin
பின்வருவனவற்றில் எது தவறான கூற்றாகும்?
காவற்கலங்கள் அயற்கலங்களிலிருந்து அயன்களை அகத்துறிஞ்சும்போது இலைவாய்கள் திறக்கின்றன
இலைவாய்கள் மூடப்பட்டுள்ளபோது கசிவு நடைபெறும்
புறத்தோலினூடாக ஆவியுயிர்ப்பு நடைபெறலாம்
உறிஞ்சன்மானியைப் பயன்படுத்தித் தாவர அங்குரத்தின் ஆவியுயிர்ப்பு வீதத்தை மதிப்பிடலாம்
வேர்களினால் நீரை அகத்துறிஞ்சுவதற்கு ஆவியுயிர்ப்பு உதவுகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human