Author : Admin
தாவர அங்குரங்களின் ஆவியுயிர்ப்பு வீதத்தை அளப்பதற்கான பரிசோதனைகள் அங்குரங்கள் நீருக்கடியில் வைத்து வெட்டப்படாவிட்டால் வெற்றியடையாமல் போகலாம். இதற்கான காரணம்?
அங்குரங்கள் வளியில் வெட்டப்படும்போது, காழ்கலன்கள் பொசிவுகளினால் தடைப்படும்
காழில் தொடர்ச்சியான நீர் நிரல் இல்லாவிட்டால் ஆவி யுயிர்ப்பு நடைபெறமுடியாது
அங்குரங்கள் வளியில் வெட்டப்படும்போது இலைவாய் மூடப்பட்டு ஆவியுயிர்ப்பு கட்டுப்படுத்தப்படும்
காழ் கலன்களினுள் வளி உட்புகும்போது நீர் நிரல்களின் பிணைவு விசைகள் இழக்கப்படும்
அங்குரங்கள் வளியில் வெட்டப்படும்போது ஆவியுயிர்ப்பினால் இழக்கப்படும் நீரின் அளவை அளவிட முடியாது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human