Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது தவறானது?
தாவர வேரின் வேர் மயிர்க் கலத்தினுள்ளே புகும் நீர் அப்போபிளாஸ்ற் (apoplast) ஊடாக ஒரு பரிவட்டவுறைக் கலத்தினுள் செல்லலாம்.
மேற்பட்டைக் கலங்களின் கல மென்சவ்வு, கலச்சுவர் ஆகிய இரண்டும் நீரை முற்றாக உட்புகவிடத்தக்கவை.
மண் கரைசலின் கனிப்பொருள் அயன்கள் எளிய பரவலின் மூலம் வேர் மயிர்க் கலத்தின் சிம்பிளாஸ் ரினுள்ளே (symplast) புகவியலாது.
வேர்கள் செறிவுப் படித்திறனுக்கு எதிராகக் கனிப்பொருள் அயன்களை அகத்துறிஞ்சக்கூடும்.
மேற்பட்டையிலிருந்து காழுக்குக் கரையங்கள் செல்வதற்கு அகத்தோல் ஒரு தடையாக அமையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human