Author : Admin
வேர்களின் கப்பாரிக் கீலங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
அவற்றை இளம் தாவர வேர்களில் மாத்திரமே காணலாம்.
சிம்பிளாஸ்ட் ஊடாக நீர் செல்வதை அவை பாதிப்பதில்லை.
அவற்றை அகத்தோற் கலங்களின் ஆரைச் சுவர்களில் மாத்திரம் காணலாம்.
அவை நீரை உட்புகவிடுகின்ற போதிலும் கரையங்களை உட்புகவிடுவதில்லை.
அவற்றின் கலச்சுவர்கள் சுபரினால் தடிப்பாக்கப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human