Author : Admin
உரியத்தின் சேதன உணவுப்பதார்த்தம் கொண்டு செல்லல் சம்பந்தமாக தவறான கூற்று /கூற்றுகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
கொண்டு செல்லப்படும் உணவுப்பதார்த்தம் பிரதானமாக குளுக்கோசு ஆகும்
உரியக் குழாய்களினூடாக உணவுப் பதார்த்தம் கொண்டு செல்லலுக்கு அனுசேபச் சக்தி தேவைப்படும்
உரியத்தினுள் உணவுப் பதார்த்தங்கள் கொண்டு செல்லல் இரு திசைகளில் நடைபெறலாம்
சுவாசத்துக்குரிய நிரோதிகள் உரியத்தினுள் செலுத்தப்படும்போது தாவரத்தினூடாக உணவுப்பதார்த்தம் கொண்டு செல்லல் தடைப்படும்
உணவுப் பதார்த்தம் கொண்டு செல்லல் வீதம் ஒரு நாளுக்குள் மாறுபடலாம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human