Author : Admin
ஒடுக்கற்பிரிவு பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
அது ஒரு இனத்தின் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கை மாறிலியாக இருப்பதை உறுதிப்படுத்தும் .
அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல் முன்னவத்தையில் நடைபெறுகின்றது .
அது இருமடியக் கலங்களிலும் பன்மடிய (பல்தொகுதி)க் கலங்களிலும் மாத்திரமே நடைபெறுகின்றது .
முன்னவத்தையே மிக நீடிய அவத்தையாகும் .
மேன்முகவவத்தையின்போது மையப்பாத்துகள் பிரிவடையும் .
You must be logged in to post a comment.
Only fill in if you are not human