Author : Admin
பிறப்புரிமைக்குரிய இனக்கலத்தலின் தோன்றல்களுக்கிடையே தோற்றவமைப்புக்குரிய மாறலின் அதிகரிப்பை ஏற்படுத்தும் சாத்தியமற்ற தோற்றப்பாடு பின்வருவனவற்றுள் எது?
சார்பற்ற தனிப்படுத்துகை.
தொடுப்பு.
குறுக்குப்பரிமாற்றம்.
நிறைவில் ஆட்சியுடைமை.
விகாரம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human