Author : Admin
ஒரு மூலகத்தின் செறிவானது சூழவிருக்கும் ஊடகத்தை விட தாவரத்தில் உயர்வாயிருக்குமெனின், பின்வருவனவற்றில் எதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்?
அம்மூலகம் ஒரு மாபோசணைப் பொருள் என
அம்மூலகம் தாவரத்துக்கு நச்சாக வரலாம் என
தாவரமானது அம்மூலகத்தை ஒட்சியேற்றும் என
தாவரத்திற்குள் அம்மூலகம் அகத்துறிஞ்சும் போது தாவரம் சக்தியை செலவு செய்யும் என
அம்மூலகம் ஒரு நுண்போசணைப் பொருளாகும் என
You must be logged in to post a comment.
Only fill in if you are not human