Author : Admin
பின்வரும் கூற்று / கூற்றுக்களின் தவறானது / தவறானவை எது / எவை?
பன்மடியவுண்மை (polyploidy) விலங்குகளைவிடத் தாவரங்களிலேயே அதிகமாகக் காணப்படும்.
பரம்பரையலகுகள் யாவும் மென்டலின் விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை.
அமைப்பொத்ததல்லாத நிறமூர்த்தங்களின் அரைநிறவுருக்கிடையே கோப்புக்கள் தோன்றும்.
இலிங்கமுறையில் இனம்பெருக்கும் தாவரங்கள், விலங்குகள் யாவற்றிற்கும் ஒடுக்கற்ப்பிரிவு அத்தியாவசியமானதாகும்.
இழையவளர்ப்பினால் தாவரங்களைப் பெருக்கும் போது பிறப்புரிமையியற் பன்மை அதிகரிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human