Author : Admin
பின்வருவனவற்றுள் எதற்காக, அனுசேபச் சக்தி ATP வடிவில் நேரடியாகப் பயன்படுத்தப்படுகின்றது?
காழில் அயன்கள் கொண்டு செல்லப்படுவதற்காக.
வேர்களின், புவி தூண்டு திருப்ப வளர்ச்சிக்காக.
மண்ணிலிருந்து கனிய அயன்களை அகத்துறிஞ்சுவதற்காக.
பூக்கள் மலர்வதற்காக.
நீர்கசிவுக்காக.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human