BioU-06-52

Author : Admin

Topic updated on 01/21/2017 06:27pm

Rhoeo (றோயியோ) மேற்றோலுரிப்பொன்றினை எதிலீன் கிளைக்கோல் நீர்க் கரைசலொன்றினுள் அமிழ்த்தி 10 நிமிடநேரம் கழிந்ததன் பின்னர் அதனைப் பரிசோதித்த போது அம் மேற்றோற் கலங்கள் முதலுருச் சுருங்கலுற்றிருப்பது அவதானிக்கப்பட்டது. அம்மேற்றோலுரிப்பை 30 நிமிட நேரம் கழிந்ததன் பின்னர் பரிசோதித்த போது, அதன் கலங்கள் மீண்டும் வீக்கமடைந்திருப்பது அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் பின்வருவனவற்றுள் எதனை எவற்றை அறிய முடிகின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply