Author : Admin
சேதம் விளைவிக்காத விகாரம், பின்வரும் எக்கலத்தினுள் நடைபெறின் அவ்விகாரம் பரம்பரை பரம்பரையாகத் தோன்றுவதற்கான வாய்ப்பு கூடுதலாகக் காணப்படும்?
தனிக்கல நுகமொன்றினுள்.
ஆண் புணரியொன்றினுள்.
பெண் புணரியொன்றினுள்.
இளம் முளையத்தின் கலமொன்றினுள்.
முதிர்ச்சியடைந்த முளையத்தின் கலமொன்றினுள்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human