Author : Admin
மனித வாங்கிகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
அவை சக்தியின் ஒரு வடிவத்தை நரம்புக் கணத் தாக்கங்களாக மாற்றும்.
தொடர்ந்து தூண்டப்படும்போது சில வாங்கிகளின் செயற்பாடு குறைவடையும்.
பசினியன் சிறுதுணிக்கைகள் பொறிமுறை வாங்கிகளாகும்
கோட்டியின் அங்கம் அதிர்வு வாங்கிகளைக்கொ ண்டிருக்கும்.
குரோசின் குமிழ்கள் உயர் வெப்பநிலைகளுக்கு உணர்திறனுடையவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human