Author : Admin
மனித ADH தொடர்பான சரியான கூற்றைத் தெரிந்தெடுக்க,
பிற்பக்க கபச்சுரப்பியால் சுரக்கப்படுகிறது
அது போசணைத்திரிகைக்குரிய ஓமோன் ஆகும்.
அது சிறுநீரகத்தின் சேர்க்கும் கான்களிலும் அண்மையான மடிந்த சிறு குழாய்களிலும்நீரை மீண்டும் அகத்துறிஞ்சலுக்கு வசதி செய்யும்
அது குருதி அமுக்கத்தை அதிகரிக்கச் செய்யலாம்
அது மிகையாக விடுவிக்கப்படின் வெல்லமில்லா நீரிழிவை (diabetes insipidus) உண்டாக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human