Author : Admin
கார்டி வெயின் பேர்க் (Hardy Weiberg) விதி கூறுவது,
பரம்பரையலகுகள் ஒரு சந்ததியிலிருந்து அடுத்து வரும் சந்ததிக்குக் கடத்தப்படுகின்றன.
புணரிப் பிறப்பின்போது எதிருருக்கள் ஒன்றிலிருந்து ஒன்று தனிப்படுத்தப்படுகின்றன.
பரம்பரையலகுகள் மீளக் கலக்கப்படுவதனால் மாறல்கள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.
இணைக்கப்பட்ட இரு பரம்பரையலகுகளிடையிலான தூரம் அவற்றுக்கிடையே உண்டாகும் மீளச்சேர்தல் வீதத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது.
வரையறுக்கப்பட்ட சில மாறுதல்கள் ஏற்படாத பட்சத்தில் பரம்பரையலகு அதிர்வெண்கள் மாறுவதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human