Author : Admin
ஒரு நரம்புக் கணத்தாக்கம் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
இது ஒரு இனப்பெருக்கத் தாக்க அழுத்தமாகும்
மயலின் கவசம் இதன் வேகத்தை அதிகரிக்கச் செய்வதற்கு உதவுகின்றது
இதனை உருவாக்குவதற்கு Na+, K+ஆகியன இன்றியமையாதவை.
இது நரம்புக்கலத்தின் முதலுரு மென்சவ்வில் உண்டாகின்றது
இது முன்னோக்கியும் பின்னோக்கியும் நகரும்
All answers correct.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human