Author : Admin
விற்றமின்கள் தொடர்பாக சரியானது பின்வரும் கூற்றுகளுள் எது?
மனிதரில் எந்த ஒரு விற்றமினும் தொகுக்கப்படாது
தானியங்கள் விற்றமின் A இன் வளமான மூலமாகும்
விற்றமின் D இன் குறைபாடு பிள்ளைகளில் ஒஸ்ரியோ மலேசியாவை உண்டாக்கும்
விற்றமின் E ஒட்சியேற்றவெதிரியாகச் செயற்படும்
மனிதரில், விற்றமின் B6 அகத்துறிஞ்சலுக்கு உள்ளீட்டுக் காரணி ஒன்று இருப்பது அத்தியாவசியமாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human